சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து நகை திருட்டு

Added : நவ 17, 2021
Share
Advertisement
மயிலாப்பூர் : மயிலாப்பூரில் வீடு புகுந்து 1 சவரன் நகை திருடியோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாப்பூர், டூமிங்குப்பத்தைச் சேர்ந்தவர் வைகுந்தன், 70. கடந்த 8ம் தேதி இரவு, உறங்கச் செல்வதற்கு முன் தன், 1 சவரன் செயினை கழற்றி, மேஜை மீது வைத்து உறங்கினார்.மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து நேற்று முன்தினம்

மயிலாப்பூர் : மயிலாப்பூரில் வீடு புகுந்து 1 சவரன் நகை திருடியோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாப்பூர், டூமிங்குப்பத்தைச் சேர்ந்தவர் வைகுந்தன், 70. கடந்த 8ம் தேதி இரவு, உறங்கச் செல்வதற்கு முன் தன், 1 சவரன் செயினை கழற்றி, மேஜை மீது வைத்து உறங்கினார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து நேற்று முன்தினம் இரவு, வைகுந்தன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X