குப்பை கொட்ட ஓட்டை தொட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்ட ஓட்டை தொட்டி

Added : நவ 17, 2021
Share
அண்ணா நகர் மண்டலம் 102வது வார்டு, கீழ்ப்பாக்கம், கால்வாய் சாலை உள்ளது. இங்கு, அப்பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு, மாநகராட்சியின் குப்பை தொட்டி உள்ளது. தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து உடைந்து காணப்படுகிறது.இதனால், தொட்டியில் போடப்படும் குப்பை கீழே சிதறிக்கிடக்கிறது. உபயோகமற்ற குப்பை தொட்டியை மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை

அண்ணா நகர் மண்டலம் 102வது வார்டு, கீழ்ப்பாக்கம், கால்வாய் சாலை உள்ளது. இங்கு, அப்பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு, மாநகராட்சியின் குப்பை தொட்டி உள்ளது.

தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து உடைந்து காணப்படுகிறது.இதனால், தொட்டியில் போடப்படும் குப்பை கீழே சிதறிக்கிடக்கிறது. உபயோகமற்ற குப்பை தொட்டியை மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X