பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனங்கள் ஆய்வு

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : கொரோனா ஊரடங்கு முடிந்து, தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாம், நேற்று நடந்தது.பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி, அவசர கால வழி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அனைத்தும் சரியாக உள்ளதா என, போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை
 பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருவொற்றியூர் : கொரோனா ஊரடங்கு முடிந்து, தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாம், நேற்று நடந்தது.பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி, அவசர கால வழி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அனைத்தும் சரியாக உள்ளதா என, போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.சென்னை வடகிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திருவொற்றியூர் - எண்ணுார் விரைவு சாலையில், 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X