பொது செய்தி

இந்தியா

ஐங்கரன் மோட்டார்ஸ் மின் வாகன விற்பனை நிலையம் திறப்பு விழா

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி : திருக்கனுார் கொண்டாரெட்டி பாளையத்தில், ஐங்கரன் மோட்டார்ஸின் 'கொமாகி' மின் வாகன விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது.மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி இயக் குனர் ராஜகோவிந்தன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர்
 ஐங்கரன் மோட்டார்ஸ் மின் வாகன  விற்பனை நிலையம் திறப்பு விழா

புதுச்சேரி : திருக்கனுார் கொண்டாரெட்டி பாளையத்தில், ஐங்கரன் மோட்டார்ஸின் 'கொமாகி' மின் வாகன விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி இயக் குனர் ராஜகோவிந்தன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி, மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் மலர்கண், பதிவாளர் தட்சிணாமூத்தி ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில் சிறப்பு விருந் தினர்களை ஐங்கரன் மோட்டார்ஸ் உரிமையாளர் ஈரவன் வரவேற்றார். வசந்தகுமாரி ஈரவன், குழகன், ஆதவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X