பொது செய்தி

இந்தியா

33 பேருக்கு கொரோனா

Added : நவ 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 33 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,364 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி யானது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,28,495 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 91 பேர் மருத்துவமனைகளிலும், 229 பேர் லேசான தொற்றுடன் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 33 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,364 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி யானது.

இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,28,495 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 91 பேர் மருத்துவமனைகளிலும், 229 பேர் லேசான தொற்றுடன் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 18 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,309 ஆக உயர்ந்தது.மாநிலத்தில் தொற்று சதவீதம் 1.40 ஆகவும், இறப்பு சதவீதம் 1.45 ஆக உள்ளது. குணமடைந்தோரின் சதவீதம் 98.30 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசி 1080 பேரும், இரண்டாவது டோஸ் 3154 பேர் என மொத்தம் 4234 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இதுவரை 7,33,705 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X