சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடனை திருப்பிக் கேட்டவரை செருப்பால் அடித்தோருக்கு வலை

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஓட்டேரி : ஓட்டேரியில் கடனை திருப்பிக் கேட்டவரை, இரண்டு பெண்கள் உட்பட மூவர் செருப்பால் தாக்கி உள்ளனர்.ஓட்டேரி, குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 48. இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், 42, என்பவரது குடும்பத்தினருக்கு, 1 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆறு மாதத்திற்கு மேல் ஆனதால், கொடுத்த பணத்தை ஆறுமுகம் திருப்பிக் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த

ஓட்டேரி : ஓட்டேரியில் கடனை திருப்பிக் கேட்டவரை, இரண்டு பெண்கள் உட்பட மூவர் செருப்பால் தாக்கி உள்ளனர்.ஓட்டேரி, குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 48. இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், 42, என்பவரது குடும்பத்தினருக்கு, 1 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

ஆறு மாதத்திற்கு மேல் ஆனதால், கொடுத்த பணத்தை ஆறுமுகம் திருப்பிக் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன், அவரது மனைவி, மாமியார் ஆகியோர் சேர்ந்து, ஆறுமுகத்தை செருப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து ஆறுமுகம், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இதன்படி, கோவிந்தன் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X