பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வார விழா

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : கூட்டுறவு வார விழாவில், 1,762 பயனாளிகளுக்கு, 14 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திருவள்ளூரில், 68வது கூட்டுறவு வார விழா, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேற்று நடந்தது. பால்வளத் துறை அமைச்சர், நாசர் பங்கேற்று, 1,762 பயனாளிகளுக்கு, கடன் மற்றும் நலத்திட்ட உதவியை வழங்கினார். மேலும், சிறப்பாக செயல்பட்ட, 34 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு

திருவள்ளூர் : கூட்டுறவு வார விழாவில், 1,762 பயனாளிகளுக்கு, 14 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூரில், 68வது கூட்டுறவு வார விழா, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேற்று நடந்தது. பால்வளத் துறை அமைச்சர், நாசர் பங்கேற்று, 1,762 பயனாளிகளுக்கு, கடன் மற்றும் நலத்திட்ட உதவியை வழங்கினார். மேலும், சிறப்பாக செயல்பட்ட, 34 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X