திருவள்ளூர் - இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்,வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், மண்டல பூஜையையொட்டி, அய்யப்பனுக்கு அபிஷேகம், 3காலை 8:30 மணி, சந்தன காப்பு அலங்காரம், மாலை 4:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 7:15 மணி.ராகவேந்திர கேந்தாயலா, நெய்வேலி கிராமம், திருவள்ளூர்,

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்,வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், மண்டல பூஜையையொட்டி, அய்யப்பனுக்கு அபிஷேகம், 3

காலை 8:30 மணி, சந்தன காப்பு அலங்காரம், மாலை 4:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 7:15 மணி.ராகவேந்திர கேந்தாயலா, நெய்வேலி கிராமம், திருவள்ளூர், அபிஷேகம்,

காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, விசேஷ பூஜை, வனபேஜனம், காலை 10:00 மணி, கலக அபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி,

இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை,

இரவு 8:45 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X