பொது செய்தி

தமிழ்நாடு

குட்டையில் மூழ்கி வாலிபர் பலி

Added : நவ 17, 2021
Share
Advertisement
வேப்பூர் : ப்பூர் அருகே கால் தவறி குட்டையில் விழுந்த வாலிபர் இறந்தார்.வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 27; இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்க்க சென்றார். இரவு மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தன. பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் காணவில்லை. நேற்று காலை 7:30 மணியளவில் ஏ.சித்துார் துணை மின் நிலையம் அருகே 6 அடி ஆழமுள்ள குட்டையில் அவரது

வேப்பூர் : ப்பூர் அருகே கால் தவறி குட்டையில் விழுந்த வாலிபர் இறந்தார்.வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 27; இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்க்க சென்றார். இரவு மாடுகள் மட்டும் வீட்டிற்கு வந்தன.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் காணவில்லை. நேற்று காலை 7:30 மணியளவில் ஏ.சித்துார் துணை மின் நிலையம் அருகே 6 அடி ஆழமுள்ள குட்டையில் அவரது உடல் மிதந்து கிடந்தது. வேப்பூர் போலீசார் பிரேதத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கரையில் நடந்து செல்லும் போது வெங்கடேசன் கால் தவறி குட்டையில் மூழ்கி இறந்தது தெரிந்தது. வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X