பொது செய்தி

இந்தியா

380 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
பெங்களூரு ; சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த, 380 நட்சத்திர ஆமைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பெங்களூரு கலாசிபாளையா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நேற்று முன்தினம் இரவு முது ஹமத் மீரா என்பவரை கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், 401 நட்சத்திர ஆமைகளை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்ததை ஒப்புக்கொண்டார்.மீட்கப்பட்ட 401 ஆமைகளில் 21 ஆமைகள்
380 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

பெங்களூரு ; சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த, 380 நட்சத்திர ஆமைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பெங்களூரு கலாசிபாளையா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நேற்று முன்தினம் இரவு முது ஹமத் மீரா என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், 401 நட்சத்திர ஆமைகளை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்ததை ஒப்புக்கொண்டார்.மீட்கப்பட்ட 401 ஆமைகளில் 21 ஆமைகள் இறந்தது தெரியவந்தது. உடனடியாக மீதமுள்ள 380 ஆமைகளை ஆய்வு செய்ய, பன்னர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து குழுவை வரவழைத்து பரிசோதித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X