பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கட்டடம் திறப்பு விழா

Added : நவ 17, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் பள்ளிக்கட்டடம் திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 2 கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாட புத்தகங்களை வழங்கிப் பேசினார். பள்ளி தலைமை
 பள்ளிக்கட்டடம் திறப்பு விழா

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் பள்ளிக்கட்டடம் திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 2 கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாட புத்தகங்களை வழங்கிப் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்றார்.விழுப்புரம் டி.இ.ஓ., சுந்தரமூர்த்தி, விக்கிரவாண்டி பி.டி.ஓ., நாராயணன், உதவி திட்ட அலுவலர் தனபால், வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாம்பாள் சுப்ரமணி, கஸ்துாரி பாண்டியன், ஊராட்சித் தலைவர் சங்கர், துணைத் தலைவர் வினோத், ஆசிரியர் சண்முகம், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X