பேரவைக் கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரவைக் கூட்டம்

Added : நவ 17, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரத்தில் வண்டிமேடு வீடு உரிமையாளர்கள் நலச்சங்கத்தில் 8வது ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது.தலைவர் தனபால் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாலகணபதி முன்னிலை வகித்தனர். உதவி தலைவர் ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், வக்ப் வாரியம் தொடர்பான வழக்கில் தற்போதைய நிலை. மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள். பொதுநல சேவைகள், இதர
 பேரவைக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் வண்டிமேடு வீடு உரிமையாளர்கள் நலச்சங்கத்தில் 8வது ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது.தலைவர் தனபால் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாலகணபதி முன்னிலை வகித்தனர்.

உதவி தலைவர் ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், வக்ப் வாரியம் தொடர்பான வழக்கில் தற்போதைய நிலை. மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள். பொதுநல சேவைகள், இதர பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. தீர்மானக்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், வெங்கட்ரமணன், கமால்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X