சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி விவசாயி பலி

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி மகன் பாஸ்கர், 34; விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் நிலத்திற்குச் செல்ல ஏரி கரையின் மேல் நடந்து சென்றார். அப்போ, தவறி ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்

துளசி மகன் பாஸ்கர், 34; விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் நிலத்திற்குச் செல்ல ஏரி கரையின் மேல் நடந்து சென்றார். அப்போ, தவறி ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X