பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர்  முகாமில் 175 மனுக்கள் 

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 3ல் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 175 மனுக்களை கமிஷனர் கார்த்திகேயன் பெற்றார்.இம்முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 175 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை கணினியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட

மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 3ல் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 175 மனுக்களை கமிஷனர் கார்த்திகேயன் பெற்றார்.

இம்முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 175 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை கணினியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக களஆய்வு செய்து பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் கமிஷனர் உத்தரவிட்டார்.உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் அலெக்ஸ்சாண்டர், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X