பொது செய்தி

தமிழ்நாடு

நவ.27 மதுரையில் விவேகானந்த கேந்திர பொன்விழா ஆண்டு துவக்க விழா

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர பொன்விழா ஆண்டு துவக்க விழா நவ.,27 லட்சுமிசுந்தரம் ஹாலில் நடக்கிறது.'ஒரே பாரதம் வெற்றி பாரதம்' நிகழ்ச்சி நிறைவு விழா மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் பொன் விழா ஆண்டு துவக்க விழா நவ.,27ல் நடக்கின்றன. இதில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் மஹாராஜ் ஆசியுரையாற்றுகிறார். இந்திய ஜனாதிபதி செயலக இயக்குனர்

மதுரை : மதுரையில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர பொன்விழா ஆண்டு துவக்க விழா நவ.,27 லட்சுமிசுந்தரம் ஹாலில் நடக்கிறது.

'ஒரே பாரதம் வெற்றி பாரதம்' நிகழ்ச்சி நிறைவு விழா மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் பொன் விழா ஆண்டு துவக்க விழா நவ.,27ல் நடக்கின்றன. இதில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் மஹாராஜ் ஆசியுரையாற்றுகிறார். இந்திய ஜனாதிபதி செயலக இயக்குனர் சுப்பிரமணியன் துவக்கி வைக்கிறார். விஜயஸ்ரீ ஹரிகதை பள்ளி நிறுவனர் விஷாகா ஹரி, எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர்.மாணவர்களுக்கு இன்று போட்டி: இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று (நவ.,17) சேதுபதி பள்ளியில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான பண்பாட்டு போட்டிகள் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது. விவேகானந்த பாறை நினைவுச் சின்னம் குறித்த படக்காட்சியும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X