பொது செய்தி

தமிழ்நாடு

தகன மையம்  இயக்க விண்ணப்பிக்கலாம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி தத்தனேரி நவீன எரிவாயு தகன மேடை யூனிட் 1, 2, உயிரி எரிவாயு மற்றும் மூலக்கரை மின் தகன யூனிட் 1,2 ஆகிய மையங்களை 3 ஆண்டுகள் இயக்க, பராமரிக்க தகுதியானதொண்டு மற்றும் பிற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணிகளுக்குரிய முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகளை www.tenders.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நவ., 29 மதியம் 3:00 மணிக்குள் நேரிலோ அல்லது

மதுரை : மதுரை மாநகராட்சி தத்தனேரி நவீன எரிவாயு தகன மேடை யூனிட் 1, 2, உயிரி எரிவாயு மற்றும் மூலக்கரை மின் தகன யூனிட் 1,2 ஆகிய மையங்களை 3 ஆண்டுகள் இயக்க, பராமரிக்க தகுதியானதொண்டு மற்றும் பிற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்குரிய முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகளை www.tenders.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நவ., 29 மதியம் 3:00 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ நகர் நல அலுவலர், மைய நகர்நல பிரிவு, மதுரை மாநகராட்சி, இரண்டாம் தளம், தல்லாகுளம், மதுரை என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X