பொது செய்தி

தமிழ்நாடு

ஆடிட்டர் படிப்பு: வழிகாட்டி நிகழ்ச்சி

Added : நவ 17, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு (சாட்டர்ட் அக்கவுன்டன்ட்) சி.ஏ., படிப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கல்லுாரி செயலாளர் பாண்டியன் தலைமையில் நடந்தது.தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, முதல்வர் ரவி முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறைத் தலைவர் மகேஷ் வரவேற்றார். ஆடிட்டர்கள் பாபு தேவர், பிரதீப்,

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு (சாட்டர்ட் அக்கவுன்டன்ட்) சி.ஏ., படிப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கல்லுாரி செயலாளர் பாண்டியன் தலைமையில் நடந்தது.

தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, முதல்வர் ரவி முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறைத் தலைவர் மகேஷ் வரவேற்றார். ஆடிட்டர்கள் பாபு தேவர், பிரதீப், ஜெகதீஷ், வழக்கறிஞர் பொன்ராம் ஆகியோர் படிப்பில் சேர்வது, தேர்வை எதிர்கொள்வது, வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர். உதவி பேராசிரியை பொன்னம்மாள் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X