பொது செய்தி

தமிழ்நாடு

நவ.19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
காரியாபட்டி : தனியார் இடத்தில் இயங்கும் பஸ் டெப்போவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஓய்வு எடுக்க அறைகள் கிடையாது. பஸ் டெப்போ அருகிலே ஓய்வு அறைகள் கட்டித்தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மேலாளர் சிவலிங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்க

காரியாபட்டி : தனியார் இடத்தில் இயங்கும் பஸ் டெப்போவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஓய்வு எடுக்க அறைகள் கிடையாது. பஸ் டெப்போ அருகிலே ஓய்வு அறைகள் கட்டித்தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மேலாளர் சிவலிங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்க பணிக்கு சென்றனர். இதனால் 3 மணி நேரம் பஸ்கள் இயக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X