கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 17, 2021
Share
சிவகங்கை : கோயம்புத்துார் ஆர்.எஸ்., புரம் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி சிவகங்கையில் ஏ.பி.வி.பி., அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.அகில இந்திய வித்யார்தி பரிஷத் சார்பில் அதன் நிர்வாகி ஹரிகிருஷ்ணகுமார், நவீன், கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர்கள் அமைப்பை சேர்ந்த ஹரிஹரன், கவிபாண்டி, மோகன், அன்பரசன், கார்த்தி உட்பட பல்வேறு மாணவ

சிவகங்கை : கோயம்புத்துார் ஆர்.எஸ்., புரம் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி சிவகங்கையில் ஏ.பி.வி.பி., அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அகில இந்திய வித்யார்தி பரிஷத் சார்பில் அதன் நிர்வாகி ஹரிகிருஷ்ணகுமார், நவீன், கார்த்திக் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர்கள் அமைப்பை சேர்ந்த ஹரிஹரன், கவிபாண்டி, மோகன், அன்பரசன், கார்த்தி உட்பட பல்வேறு மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.கோயம்புத்துார் ஆர்.எஸ்.,புரம் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X