பிரதமர் மோடியை சந்திக்க மம்தா பானர்ஜி திட்டம்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி, பிரதமர்நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.மேற்கு வங்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி வரும் 22ல் டில்லி செல்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி.ைய சந்தித்து, மாநிலத்துக்கான நிலுவை நிதியை உடனே வழங்க வலியுறுத்த முடிவு
Modi, PM Modi, Mamata Banerjee, மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி, பிரதமர்நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி வரும் 22ல் டில்லி செல்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி.ைய சந்தித்து, மாநிலத்துக்கான நிலுவை நிதியை உடனே வழங்க வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.


latest tamil newsமேலும், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பையும் உயர்த்த பிரதமரிடம் வேண்டுகோள் விடுப்பார். டில்லியில் மூன்று நாட்கள் தங்கியிருந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். நவ., 25ல் கோல்கட்டாவுக்கு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
17-நவ-202118:05:46 IST Report Abuse
R VENKATARAMANAN The perception that West Bengal is improving under the Mamtha rule is now completely shattered. Banerjee is not a straightforward woman. Her personal hatred against Modiji is a known fact. She won the election by generating hatred and violence. The chit fund case is going on in which case Mamtha may not escape. It's a curse that we cannot raise our stranded of living to a higher level so long as corruption & greed enjoys the top priority of all. All political parties are corrupt and greed. It is true that she is spreading her wings through anti nationals and terrorist and external forces. Further, she is aspiring to become the Prime Minister in the parliament election. Hence it is safe to ModiJi to keep at a long-range (distance) and before that, she should be thoroughly checked physically. Either the Prime Minister may reject the personal meeting or it may be done through video conferencing.
Rate this:
Cancel
17-நவ-202112:18:29 IST Report Abuse
ஆரூர் ரங் நீதிபதிகளை சாட்சியாக வைத்துக் கொண்டு ( CC கேமிரா வசதியுடன்) பத்தடி தூரத்தில் உட்கார🤔 வைத்துக் பேச வேண்டியிருக்கும். மோதி உஷார் . தீதி மூளை முழுவதும் விஷம்.🙄 அரசியலுக்காக எந்த எல்லைக்கும் போவார்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
17-நவ-202110:51:45 IST Report Abuse
jayvee விசா இல்லாமல் ஒரு மாநில முதல்வர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X