ஆடலுாரில் அள்ளப்படாத குப்பை| Dinamalar

ஆடலுாரில் அள்ளப்படாத குப்பை

Added : நவ 17, 2021
Share
தாண்டிக்குடி : தாண்டிக்குடி ஆடலூர் ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது.ஊராட்சியில் ஏராளமானோர் வசிக்கும் நிலையில் நகர் பகுதியில் சரிவர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. தற்போது பருவமழை பெய்யும் நிலையில் குப்பையால் துர்நாற்றம் வீசி கொசுக்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்களுக்கு காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

தாண்டிக்குடி : தாண்டிக்குடி ஆடலூர் ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது.

ஊராட்சியில் ஏராளமானோர் வசிக்கும் நிலையில் நகர் பகுதியில் சரிவர குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. தற்போது பருவமழை பெய்யும் நிலையில் குப்பையால் துர்நாற்றம் வீசி கொசுக்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்களுக்கு காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்னைகளும் ஏற்படுகின்றன. மலை போல் தேங்கியுள்ள குப்பையை அள்ள பொதுமக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை, எரியாத தெரு விளக்கு என ஊராட்சி படுமோசமாக உள்ளது. சுகாதார கேடை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X