பொது செய்தி

தமிழ்நாடு

முகாமில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.வாரந்தோறும் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. தற்போது அந்தந்த வட்டாரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் முகாம் நடந்தது.ஏற்கனவே அடையாள அட்டை பெற்றவர்கள் பங்கேற்க

திண்டுக்கல் : திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

வாரந்தோறும் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. தற்போது அந்தந்த வட்டாரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் முகாம் நடந்தது.ஏற்கனவே அடையாள அட்டை பெற்றவர்கள் பங்கேற்க வேண்டாம் என்ற அறிவிப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த முகாமில் நலத்திட்டங்களை பெறவும் விண்ணப்பிக்கலாம் என நினைத்து காலை முதலே மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். அடுத்து நவ.19 ல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முகாம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X