பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபவிழா; பக்தர்களுக்கு தடை விதிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'திண்டுக்கல் மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்தது: திருவண்ணாமலையில் தீப திருவிழா நடந்து வருகிறது. கொரோனா காரணமாக இன்று (நவ.17) மதியம் 1:00 மணி முதல் நவ.20 வரை பக்தர்கள் கிரிவலம் செல்லவும், அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.இந்நாட்களில் வெளி

திண்டுக்கல் : 'திண்டுக்கல் மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்தது: திருவண்ணாமலையில் தீப திருவிழா நடந்து வருகிறது. கொரோனா காரணமாக இன்று (நவ.17) மதியம் 1:00 மணி முதல் நவ.20 வரை பக்தர்கள் கிரிவலம் செல்லவும், அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.இந்நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநில பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட நாட்களில் திண்டுக்கல் மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X