பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நூலக வார விழா...

Added : நவ 17, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில் தேசிய நுாலக வார விழா நடந்தது.நுாலகர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். துணை வேந்தர் ரங்கநாதன், டாக்டர் ஜி.ராமச்சந்திரன் எழுதிய 17 புத்தகங்கள், தொகுத்து வழங்கிய 4 புத்தகங்கள், அவரை பற்றி மற்றவர்கள் எழுதிய 11 புத்தகங்கள், 9 கட்டுரைகளை டிஜிட்டல் மயமாக்கி பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டார்.மேலும் அவர், கிராமப் புற மக்களின் கல்வி

திண்டுக்கல் : திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில் தேசிய நுாலக வார விழா நடந்தது.நுாலகர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

துணை வேந்தர் ரங்கநாதன், டாக்டர் ஜி.ராமச்சந்திரன் எழுதிய 17 புத்தகங்கள், தொகுத்து வழங்கிய 4 புத்தகங்கள், அவரை பற்றி மற்றவர்கள் எழுதிய 11 புத்தகங்கள், 9 கட்டுரைகளை டிஜிட்டல் மயமாக்கி பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டார்.மேலும் அவர், கிராமப் புற மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக 1945ல் டாக்டர் சவுந்திரத்துடன் இணைந்து ராமச்சந்திரன் எவ்வாறு பல்கலையை துவங்கினார் என்பது குறித்து விளக்கினார். பதிவாளர் சிவகுமார் வாழ்த்திப் பேசினார். முன்னாள் துணை நுாலகர்கள் ஆபிரகாம், மதுர ஜோதி பங்கேற்றனர். உதவி நுாலகர் செல்லையா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X