குளம் போல் மாறிய சுருளியாறு மின்நிலைய ரோடு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கூடலூர்: கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுருளியாறு மின்நிலைய ரோடு சேதமடைந்து குளம் போல் மாறியுள்ளது.லோயர்கேம்பில் இருந்து சுருளியாறு மின் நிலையம் வரையுள்ள ரோடு 9 கி.மீ., தூரம் கொண்டதாகும். இந்த ரோடு வழியாக பளியன்குடி, ஊமையன் தொழு, வெட்டுக்காடு, இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், விளை பொருட்களை ஏற்றி வர வாகனங்கள் அதிக அளவில் செல்லும்.

கூடலூர்: கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுருளியாறு மின்நிலைய ரோடு சேதமடைந்து குளம் போல் மாறியுள்ளது.

லோயர்கேம்பில் இருந்து சுருளியாறு மின் நிலையம் வரையுள்ள ரோடு 9 கி.மீ., தூரம் கொண்டதாகும். இந்த ரோடு வழியாக பளியன்குடி, ஊமையன் தொழு, வெட்டுக்காடு, இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், விளை பொருட்களை ஏற்றி வர வாகனங்கள் அதிக அளவில் செல்லும். வனத்துறைக்கு சொந்த மான வாகனங்களும் தினமும் இப்பகுதி வழியாக செல்கின்றன. பல ஆண்டுகளாக ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் ஆங்காங்கே குளமாக மாறிவிட்டன. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X