பொது செய்தி

இந்தியா

கடற்படையில் இணைகிறது ஏவுகணை அழிப்பு கப்பல்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியக் கடல் பகுதியில் சீனாவால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களை சமாளிக்க ஏவுகணை அழிப்பு போர் கப்பல் மற்றும் புதிய நீர்மூழ்கி கப்பல் ஆகியவை கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன.இந்திய கடற்படையின் துணை தளபதி சதீஷ் நாம்தியோ கோர்மேட் கூறியதாவது:நம் கடற்படையின் திறனை மேம்படுத்துவதற்காக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் கப்பல் கட்டும் தளங்களில் 39க்கும் மேற்பட்ட
Navy, Missile Destroyer, Visakhapatnam, விசாகபட்டினம், ஏவுகணை அழிப்பு, போர்கப்பல்,

புதுடில்லி: இந்தியக் கடல் பகுதியில் சீனாவால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களை சமாளிக்க ஏவுகணை அழிப்பு போர் கப்பல் மற்றும் புதிய நீர்மூழ்கி கப்பல் ஆகியவை கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன.

இந்திய கடற்படையின் துணை தளபதி சதீஷ் நாம்தியோ கோர்மேட் கூறியதாவது:நம் கடற்படையின் திறனை மேம்படுத்துவதற்காக நாடு முழுதும் பல்வேறு இடங்களில் கப்பல் கட்டும் தளங்களில் 39க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்திய கடல் பகுதியில் சீனாவிடம் இருந்து நாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க புதிதாக ஏவுகணை அழிப்பு போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


latest tamil news


ஏவுகணை அழிப்பு கப்பலான, 'விசாகப்பட்டினம்' வரும் 21ம் தேதியன்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் படையில் இணைக்கப்படும். நீர்மூழ்கி கப்பலான, 'வேலா' வரும் 25ல் கடற்படை தலைமை தளபதி கரம்பிர் சிங் முன்னிலையில் படையில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
17-நவ-202112:06:11 IST Report Abuse
Anand எம் நாட்டு அரசுக்கு வாழ்த்துக்கள்.... ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
17-நவ-202111:38:48 IST Report Abuse
jayvee காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நீர்முழுகி கப்பல் ஊழல்தான் நினைவிற்கு வருகிறது. காங்கிரஸ் நமது நாட்டிற்கு ஒரு பெருத்த அவமான சின்னம்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
17-நவ-202110:00:49 IST Report Abuse
 N.Purushothaman சேனாவை கதறவிட்டு கலங்கடிக்கும் மத்திய அரசிற்கு வாழ்த்துக்கள் ...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
17-நவ-202113:38:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANசுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டு ஆகப்போகிறது கடந்த சில ஆண்டுகளாகத்தான் நாம் முக்கிய எதிரியை சந்திக்கும் வலிமை பெறுகிறோம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒதுக்கிய ராணுவ பட்ஜெட்டு நிதி என்ன ஆச்சு? என்ன சாதித்தார்கள்? அதாவது ஊழலுக்கு வாய்ப்பு என்றால் மட்டுமே நிதி ஒதுக்குவார்கள் போலயே திறம் மிகு போர்விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் அனைத்தும் இன்றைய ஆட்சியாளர்களாலேயே சாதிக்கப்படுகின்றன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X