பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா: மரக்கன்று வழங்கல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு செங்குந்தர் நர்சரி பள்ளி மற்றும் பிரைமரி பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது. தாளாளர் வேலு தலைமை வகித்தார். இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு செயலாளர் சிவானந்தம் பரிசு வழங்கினார். பள்ளி உறுப்பினர் முருகேசன், தலைமை ஆசிரியை இளமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மாணவ, மாணவியருக்கு, மரக்கன்று வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து

ஈரோடு: ஈரோடு செங்குந்தர் நர்சரி பள்ளி மற்றும் பிரைமரி பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது. தாளாளர் வேலு தலைமை வகித்தார். இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு செயலாளர் சிவானந்தம் பரிசு வழங்கினார். பள்ளி உறுப்பினர் முருகேசன், தலைமை ஆசிரியை இளமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மாணவ, மாணவியருக்கு, மரக்கன்று வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X