பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஈரோடு: அரச்சலூர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், 1,333 பயனாளிகளுக்கு, 13.41 லட்சம் ரூபாய் மதிப்பில், துணிகள், பாத்திரம், காஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதேபோல் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிலும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டாதக அமைச்சர்

ஈரோடு: அரச்சலூர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், 1,333 பயனாளிகளுக்கு, 13.41 லட்சம் ரூபாய் மதிப்பில், துணிகள், பாத்திரம், காஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதேபோல் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிலும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டாதக அமைச்சர் தெரிவித்தார். ஆர்.டி.ஓ., பிரேமலதா, தாசில்தார்கள் சண்முகசுந்தரம், மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X