பொது செய்தி

தமிழ்நாடு

இ.பி.எப்., ஓய்வூதியர் போராட்டம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சேலம்: தமிழ்நாடு வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர் நலச்சங்கம் சார்பில், சேலத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கவுரவ தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாதம், 9,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க, மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர். கேரளா, புதுச்சேரியை போன்று தமிழக அரசு, இ.பி.எப்., ஓய்வூதியர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை தர வலியுறுத்தினர். செயலர் செல்வராஜ், மாவட்ட

சேலம்: தமிழ்நாடு வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர் நலச்சங்கம் சார்பில், சேலத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கவுரவ தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாதம், 9,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க, மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர். கேரளா, புதுச்சேரியை போன்று தமிழக அரசு, இ.பி.எப்., ஓய்வூதியர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை தர வலியுறுத்தினர். செயலர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X