பயன்பாட்டில் நீதிமன்ற நூலகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டில் நீதிமன்ற நூலகம்

Added : நவ 17, 2021
Share
சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வக்கீல் அலுவலக அறை, வக்கீல் சங்க கட்டடம், சட்ட நூலகம் உள்ளிட்டவை, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வக்கீல் அலுவலக அறை, வக்கீல் சங்க கட்டடம், சட்ட நூலகம் உள்ளிட்டவை, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டுக்கு வந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X