பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன், 30. இவர், 2014 மார்ச், 24ல், திருமலைகிரி, கொல்லந்தெருவை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவியை, கிண்டல் செய்துள்ளார். இரும்பாலை போலீசார், போக்சோ சட்டத்தில் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2020 அக்டோபரில், முதல் சாட்சிக்கு, அப்போது இரும்பாலை இன்ஸ்பெக்டராக இருந்த முத்தமிழ்செல்வராசனுக்கு,

சேலம்: சேலம், நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன், 30. இவர், 2014 மார்ச், 24ல், திருமலைகிரி, கொல்லந்தெருவை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவியை, கிண்டல் செய்துள்ளார். இரும்பாலை போலீசார், போக்சோ சட்டத்தில் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2020 அக்டோபரில், முதல் சாட்சிக்கு, அப்போது இரும்பாலை இன்ஸ்பெக்டராக இருந்த முத்தமிழ்செல்வராசனுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அவர் இதுவரை ஆஜராகாததால், பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார். தற்போது முத்தமிழ்செல்வராசன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X