அறுவை சிகிச்சைக்கு 15 பேர் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறுவை சிகிச்சைக்கு 15 பேர் தேர்வு

Added : நவ 17, 2021
Share
சேலம்: சமீபத்தில் இருதய குறைபாடுள்ள, 63 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு, சேலம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை, நேற்று நடந்தது. குழந்தைகள், மனநலம், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினர், சேலம், கோகுலம் மருத்துவமனை பங்களிப்புடன், பரிசோதனை செய்தனர். அதில், இருதய குறைபாடு உறுதி செய்யப்பட்ட, 15 குழந்தைகள், அறுவை சிகிச்சைக்கு

சேலம்: சமீபத்தில் இருதய குறைபாடுள்ள, 63 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு, சேலம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை, நேற்று நடந்தது. குழந்தைகள், மனநலம், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினர், சேலம், கோகுலம் மருத்துவமனை பங்களிப்புடன், பரிசோதனை செய்தனர். அதில், இருதய குறைபாடு உறுதி செய்யப்பட்ட, 15 குழந்தைகள், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 6 பேருக்கு, தொடர் பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது. சுகாதாரப்பணி துணை இயக்குனர் நளினி கூறுகையில், ''முதல்வர் காப்பீடு திட்டத்தில் குழந்தைகளுக்கு, இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X