சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 மரங்கள் வெட்டி சாய்ப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
இடைப்பாடி: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து, சேலம் மாவட்டம், ஓமலூர் வரை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. அதற்கு இடையூறாக ஏராளமான புளியமரங்கள் உள்ளன. அதில், கொங்கணாபுரம், மூலப்பாதையில் இருந்து கச்சுப்பள்ளி வரை உள்ள புளியமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இரு நாளாக, 50க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி எடுத்துள்ளனர். ஆனால், 100 ஆண்டுக்கு மேலாக உள்ள பழமையான புளிய

இடைப்பாடி: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து, சேலம் மாவட்டம், ஓமலூர் வரை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. அதற்கு இடையூறாக ஏராளமான புளியமரங்கள் உள்ளன. அதில், கொங்கணாபுரம், மூலப்பாதையில் இருந்து கச்சுப்பள்ளி வரை உள்ள புளியமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இரு நாளாக, 50க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி எடுத்துள்ளனர். ஆனால், 100 ஆண்டுக்கு மேலாக உள்ள பழமையான புளிய மரங்களை அடியோடு பெயர்த்து எடுத்து, வேறு இடத்தில் நட, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X