காதல் விவகாரத்தில் தாக்குதல்

Added : நவ 17, 2021
Advertisement
சேலம்: கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்தவர் அரவிந்த், 20. 'டிங்கரிங்' தொழில் செய்யும் இவர், அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 17 வயது சிறுமியை காதலித்தார். நேற்று, சிறுமியின் அண்ணன் ஆகாஷ், 22, என்பவரிடம் பெண் கேட்டார். அதில், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அரவிந்த் இரும்பு ராடால் ஆகா ?ஷ தாக்கினார். அதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு அரசு

சேலம்: கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்தவர் அரவிந்த், 20. 'டிங்கரிங்' தொழில் செய்யும் இவர், அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 17 வயது சிறுமியை காதலித்தார். நேற்று, சிறுமியின் அண்ணன் ஆகாஷ், 22, என்பவரிடம் பெண் கேட்டார். அதில், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அரவிந்த் இரும்பு ராடால் ஆகா ?ஷ தாக்கினார். அதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கிச்சிப்பாளையம் போலீசார், அரவிந்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X