சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டியவர் வளைப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
சேலம்: ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் மோகன், 42. இவர், கடந்த, 14 இரவு, 7:00 மணிக்கு, ஜாகீர்அம்மாபாளையம் பிரதான சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன் நின்றிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். மக்கள், மர்ம நபரை பிடித்து சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சின்னம்மாபாளையம், கே.கே.நகரை சேர்ந்த ஆதி, 20, என்பதும், அவர் மீது,

சேலம்: ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் மோகன், 42. இவர், கடந்த, 14 இரவு, 7:00 மணிக்கு, ஜாகீர்அம்மாபாளையம் பிரதான சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன் நின்றிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். மக்கள், மர்ம நபரை பிடித்து சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சின்னம்மாபாளையம், கே.கே.நகரை சேர்ந்த ஆதி, 20, என்பதும், அவர் மீது, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்ததால், போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X