மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி

Added : நவ 17, 2021
Share
ஆத்தூர்: ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, கல்லாநத்தம் ஊராட்சி, முட்டலை சேர்ந்த விவசாயி சங்கர், 40, ஒரு மரத்தின் கீழ், இரு பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். மின்னல் தாக்கி, இரு மாடுகளும் கருகி பலியாகின. அதேபோல், நரசிங்கபுரத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின் சாதனங்கள் பழுதாக, மின்தடை செய்யப்பட்டது.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X