பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு வரவேற்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
தர்மபுரி: வனத்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, இன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாலை, 3:00 மணிக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள நேற்று தர்மபுரி வந்த அமைச்சர் ராமச்சந்திரனை, கலெக்டர் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தி.மு.க., மாவட்ட

தர்மபுரி: வனத்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, இன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாலை, 3:00 மணிக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள நேற்று தர்மபுரி வந்த அமைச்சர் ராமச்சந்திரனை, கலெக்டர் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X