சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி தொழிலாளி பலி

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் பத்தலப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 43. வல்கனைசிங் கடை நடத்தி வந்தார்; கடந்த, 14 இரவு, 8:00 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொடுதேப்பள்ளி அருகே புல்லட்டில் சென்றார். அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார்

ஓசூர்: ஓசூர் பத்தலப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 43. வல்கனைசிங் கடை நடத்தி வந்தார்; கடந்த, 14 இரவு, 8:00 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொடுதேப்பள்ளி அருகே புல்லட்டில் சென்றார். அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X