சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 49. சலூன் கடை நடத்தி வந்தார்; நேற்று முன்தினம் அதிகாலை, ராயக்கோட்டை நோக்கி பைக்கில் சென்றார். திருவேணி கார்டன் எதிரே, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பைக்கை நிறுத்த முயன்றபோது, தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓசூர் டவுன் போலீசார்

ஓசூர்: ஓசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 49. சலூன் கடை நடத்தி வந்தார்; நேற்று முன்தினம் அதிகாலை, ராயக்கோட்டை நோக்கி பைக்கில் சென்றார். திருவேணி கார்டன் எதிரே, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பைக்கை நிறுத்த முயன்றபோது, தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X