பொது செய்தி

தமிழ்நாடு

மா. திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 10 ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிவுறுத்தலின்படி, நேற்று மத்தூரில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தது. மத்திய அரசின் உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை, கொரோனா தடுப்பூசி செலுத்துதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் மற்றும் ஆவின் பார்லர்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 10 ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிவுறுத்தலின்படி, நேற்று மத்தூரில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தது. மத்திய அரசின் உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை, கொரோனா தடுப்பூசி செலுத்துதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் மற்றும் ஆவின் பார்லர் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு மனுக்கள் பெறப்பட்டது. ஒரு சிலருக்கு உடனடியாக மருத்துவக்குழு பரிந்துரையின்படி, உடனடியாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X