பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று, 788 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 588 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 778 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில், 580 கன அடி, வலது, இடது வாய்க்கால் பாசனத்திற்கு, 88 கன அடி என, 668 கன

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று, 788 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 588 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 778 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில், 580 கன அடி, வலது, இடது வாய்க்கால் பாசனத்திற்கு, 88 கன அடி என, 668 கன அடி நீர் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் வெளியேறியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X