32. பாடமும் பதவியும்.

Added : நவ 17, 2021
Share
Advertisement
சுமார் இரண்டரை ஆண்டுகள் கடுமையான சிறைவாசம் அனுபவித்து இருந்தார். சிறைவாசம் அவருக்கு நிறைய அனுபவத்தை கொடுத்திருந்தது.நேதாஜி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர் ஆன்மீகப் புத்தகங்களை விரும்பிப் படித்தார். அதன் விளைவாக பல புதிய கருத்துக்கள் அவர் மனதில் தோன்றி இருந்ததன. தத்துவ நூல்களையும் படித்து பல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார். சுபாஷ் சிறையில்
நேதாஜி,Netaji,

சுமார் இரண்டரை ஆண்டுகள் கடுமையான சிறைவாசம் அனுபவித்து இருந்தார். சிறைவாசம் அவருக்கு நிறைய அனுபவத்தை கொடுத்திருந்தது.

நேதாஜி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர் ஆன்மீகப் புத்தகங்களை விரும்பிப் படித்தார். அதன் விளைவாக பல புதிய கருத்துக்கள் அவர் மனதில் தோன்றி இருந்ததன. தத்துவ நூல்களையும் படித்து பல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார். சுபாஷ் சிறையில் இருந்து வந்தவுடன் சித்தரஞ்சன் தாஸின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

'நீங்கள் விட்டுச்சென்ற பணியை நான் நிறைவேற்றுவேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு மிகவும் தீவிரமாக தேச விடுதலைக்காகப் போராடத் தொடங்கினார். காந்தி நேதாஜியிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அது நேதாஜிக்கு புது தெம்பைத் தந்தது. அதனால் அந்த சமயம் நேதாஜிக்கு மகாத்மா காந்தி நிறைய பொறுப்புகள் வழங்கியிருந்தார்.

எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார்
மாநிலச் செயலாளர் தேசிய சிந்தனைக் கழகம்,
தஞ்சாவூர்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X