பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (57) | |
Advertisement
சென்னை: 2022ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இத்தொகுப்பில், பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால
பொங்கல் தொகுப்பு, முதல்வர், ஸ்டாலின், திமுக

சென்னை: 2022ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இத்தொகுப்பில், பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்படுகிறது.


latest tamil news



இந்த தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-நவ-202123:05:11 IST Report Abuse
R. Vidya Sagar ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு கடன் என்று அவ்வப்பொழுது தெரிவித்து ஒரு வெள்ளை அறிக்கை.
Rate this:
Cancel
Sundararaman - Mumbai,இந்தியா
17-நவ-202122:35:54 IST Report Abuse
Sundararaman புத்தாண்டு வேறல்லவா மீண்டும் நாரப்போகிறது
Rate this:
Cancel
17-நவ-202122:06:23 IST Report Abuse
theruvasagan இதுக்காகிற 1088 கோடி ரூபாய் செலவை சரிகட்ட பொங்கல் சீசன்ல டாஸ்மாக் கடைகளில் டுமில் குடிமகன்கள் 2000 கோடிக்கு சரக்கு வாங்கி அடிச்சுட்டு மட்டையாகி விழுந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X