பொது செய்தி

தமிழ்நாடு

செப்., மின் கட்டணத்தையே நவ., மாதம் கட்ட அறிவுரை

Added : நவ 17, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலையதக்குடபட்ட பகுதிகளில் நிர்வாக காரணங்களுக்காக மின் கணக்கீட்டு பணி செய்யப்படவில்லை. எனவே கீழ்காணும் மின் பகிர்மான நுகர்வோர் செம்படம்பர் மாத கட்டணத்தையே நவம்பர் மாதமும் செலுத்தலாம். மின்பகிர்மான நுகர்வோர் கிராமங்கள்: சின்னதேவன்பட்டி, இளையபெருமாள் பட்டி,

குளித்தலை: குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலையதக்குடபட்ட பகுதிகளில் நிர்வாக காரணங்களுக்காக மின் கணக்கீட்டு பணி செய்யப்படவில்லை. எனவே கீழ்காணும் மின் பகிர்மான நுகர்வோர் செம்படம்பர் மாத கட்டணத்தையே நவம்பர் மாதமும் செலுத்தலாம். மின்பகிர்மான நுகர்வோர் கிராமங்கள்: சின்னதேவன்பட்டி, இளையபெருமாள் பட்டி, கணக்கப்பிள்ளையூர், சக்கரைக்கோட்டை, மாமரத்துப்பட்டி, மஞ்சப்புளிப்பட்டி, மைலம்பட்டி, வாழியாம்பட்டி, வேலாயுதம்பாளையம், வெள்ளாளப்பட்டி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X