பொது செய்தி

தமிழ்நாடு

2,583 கிலோ நிலக்கடலை ஏலம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2,583 கிலோ நிலக்கடலை ஏலம் போனது. கரூர், க.பரமத்தி ஆகிய ஆகிய கிராமப்புற பகுதிகளில், நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை கொடுமுடி அருகே சாலைப்புதூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். நேற்று, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 76 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். கிலோ குறைந்தபட்ச விலை,

கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2,583 கிலோ நிலக்கடலை ஏலம் போனது. கரூர், க.பரமத்தி ஆகிய ஆகிய கிராமப்புற பகுதிகளில், நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை கொடுமுடி அருகே சாலைப்புதூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். நேற்று, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 76 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். கிலோ குறைந்தபட்ச விலை, 67.50, அதிகபட்சம், 71.50, சராசரி, 69.10 ரூபாய் என ஏலம் போனது. மொத்தம், 2,583 கிலோ ஒரு லட்சத்து, 79 ஆயிரத்து, 723 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X