அரசு பள்ளியில் சூழ்ந்த மழைநீர் வெளியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் சூழ்ந்த மழைநீர் வெளியேற்றம்

Added : நவ 17, 2021
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்.. நச்சலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் மழைநீர் புகுந்தது. மாணவர்கள், ஆசிரியர்களால் செல்ல முடியவில்லை. பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளி வளாகத்தில் வழியாக வடிகால் வசதி ஏற்படுத்தி, மழைத்தண்ணீரை டவுன் பஞ்., நிர்வாகம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்.. நச்சலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் மழைநீர் புகுந்தது. மாணவர்கள், ஆசிரியர்களால் செல்ல முடியவில்லை. பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளி வளாகத்தில் வழியாக வடிகால் வசதி ஏற்படுத்தி, மழைத்தண்ணீரை டவுன் பஞ்., நிர்வாகம் வெளியேற்றியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X