சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினர் தகராறு; ஆறு பேர் மீது வழக்கு

Added : நவ 17, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்.. கணேசபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 32. ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், 52, என்பவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். கடந்த, 14 காலை, கண்ணன் தரப்பினர் ஆனந்திடம் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. புகார்படி, இரு தரப்பிலும் தலா, மூன்று பேர் மீதும் குளித்தலை போலீசார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்.. கணேசபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 32. ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், 52, என்பவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். கடந்த, 14 காலை, கண்ணன் தரப்பினர் ஆனந்திடம் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. புகார்படி, இரு தரப்பிலும் தலா, மூன்று பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X