பொது செய்தி

தமிழ்நாடு

ம.நீ.மய்யம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலர் காமராஜ் ஆலோசனைப்படி, மாவட்ட துணை செயலர் சிவகுமார், நகர செயலர் சரவணன் தலைமையில் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. அதில், வடிகால் மற்றும் அதன் அருகாமையில் குப்பை கொட்டாதீர்கள். குழந்தைகளை

குமாரபாளையம்: குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலர் காமராஜ் ஆலோசனைப்படி, மாவட்ட துணை செயலர் சிவகுமார், நகர செயலர் சரவணன் தலைமையில் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. அதில், வடிகால் மற்றும் அதன் அருகாமையில் குப்பை கொட்டாதீர்கள். குழந்தைகளை மின் கம்பங்கள் அருகில் விளையாடவோ, அமர்வதோ, தொடும்படியாகவோ அனுமதிக்காதீர்கள். மின் சாதனங்களை ஈரக்கையால் பயன்படுத்தாதீர்கள். காவிரியில் வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால் அங்கு சென்று துணி துவைப்பதோ, குளிப்பதோ கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X