சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறந்ததால் கணவன் தற்கொலை

Added : நவ 17, 2021
Share
Advertisement
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே மின் மயான ஊழியர் மனைவி இறந்த சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காலகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ்(55). இவர், வெள்ளக்கோவில் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் மின் மயான வளாகத்தில் தங்கி, அங்கே எரியூட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த மாதம் தீ விபத்தில் இறந்து விட்டார்.

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே மின் மயான ஊழியர் மனைவி இறந்த சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காலகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ்(55). இவர், வெள்ளக்கோவில் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் மின் மயான வளாகத்தில் தங்கி, அங்கே எரியூட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த மாதம் தீ விபத்தில் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் ரங்கராஜ் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X