காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஐ.ஜி., தகவல்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (7)
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக போலீஸ் ஐ.ஜி., விஜய்குமார் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பொம்பய் மற்றும் கோபால்போரா கிராமங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.புல்வாமா
காஷ்மீர், பயங்கரவாதிகள், என்கவுன்டர், சுட்டுக்கொலை,

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸ் ஐ.ஜி., விஜய்குமார் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பொம்பய் மற்றும் கோபால்போரா கிராமங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


latest tamil news




புல்வாமா போலீசாரால், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அமீர் பஷீர் மற்றும் முக்தார் பட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம், பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஐ.இ.டி., வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு விஜய்குமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-202123:08:45 IST Report Abuse
tata sumo sweet edu kondadu
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-நவ-202120:36:57 IST Report Abuse
RajanRajan இது போல மத்திய அரசு உக்கிரமாக உள்ளூர் தாலிபான்களை வேரறுக்கும் பணியில் எப்போ களமிறங்குவீங்க என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-நவ-202120:35:43 IST Report Abuse
RajanRajan சலியுட் . ஐ .ஜி சாப், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X